Tamil Dictionary 🔍

தெரிமா

therimaa


அரிமா , சிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்கம். (அக.நி.) Lion ;

Tamil Lexicon


s. the lion, as the beast that seeks for prey.

J.P. Fabricius Dictionary


சிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [terimā] ''s.'' The lion as the beast that seeks for prey, சிங்கம்; [''ex'' தெரி, searching, ''et'' மா, beast.] (சது.)

Miron Winslow


terimā,
n. prob. id.+.
Lion ;
சிங்கம். (அக.நி.)

DSAL


தெரிமா - ஒப்புமை - Similar