தெரிந்துவினையாடல்
therindhuvinaiyaadal
அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின்கண்ணே அவரை ஆளும் திறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெளியப்பட்டன அமைச்சர் முதலாயினரை அவர் செய்யவல்ல வினைகளையறிந்து அவற்றின்கண்ணே ஆளுந் திறம். (குறள், 52, அதி) . Employment of ministers and other agents in suitable duties ;
Tamil Lexicon
terintu-viṉai-y-āṭal,
n.id.+.
Employment of ministers and other agents in suitable duties ;
தெளியப்பட்டன அமைச்சர் முதலாயினரை அவர் செய்யவல்ல வினைகளையறிந்து அவற்றின்கண்ணே ஆளுந் திறம். (குறள், 52, அதி) .
DSAL