சித்துவிளையாடுதல்
sithuvilaiyaaduthal
சித்திகள் செய்தல் ; மாயவித்தை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திகள் செய்தல். 1. To exhibit supernatural powers; சாலவித்தை செய்தல். 2. To perform magic;
Tamil Lexicon
cittu-viḷaiyāṭu-,
v. intr. id. +.
1. To exhibit supernatural powers;
சித்திகள் செய்தல்.
2. To perform magic;
சாலவித்தை செய்தல்.
DSAL