Tamil Dictionary 🔍

தெய்தெய்யெனல்

theitheiyenal


கோபத்தால் குதித்தாடும் குறிப்பு ; மாடுகளை ஓட்டும் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபத்தால் ஆடுதற்குறிப்பு, தெய்தெய்யென்று குதிக்கிறான். Colloq. 1. Expr. of dancing in rage; மாடுகளைச் செலுத்தும் ஒலிக்குறிப்பு. 2. Onom. expr. of driving bullocks;

Tamil Lexicon


, ''v. noun.'' Being furious or angry, ''(lit.)'' dancing vehe mently. தெய்தெய்யென்றுவந்துவிழுந்தான். He came to the attack with great fury. தெய்தெய்யென்றெழும்பினான். He rose in great fury.

Miron Winslow


tey-tey-y-eṉal,
n. தெய் onom+.
1. Expr. of dancing in rage;
கோபத்தால் ஆடுதற்குறிப்பு, தெய்தெய்யென்று குதிக்கிறான். Colloq.

2. Onom. expr. of driving bullocks;
மாடுகளைச் செலுத்தும் ஒலிக்குறிப்பு.

DSAL


தெய்தெய்யெனல் - ஒப்புமை - Similar