Tamil Dictionary 🔍

தெட்டத்தெளிய

thettatheliya


மிகத் தெளிவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகத்தெளிய. (J.) Plainly, obviously;

Tamil Lexicon


adv. evidently, obviously, மிகத்தெளிய.

J.P. Fabricius Dictionary


மிகுதெளிவாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [teṭṭtteḷiy] ''adv. [prov.]'' Evi dently plainly, in an obvious manner, மிக த்தெளிய, ''(c.)''

Miron Winslow


teṭṭa-t-teḷiya,
adv. id.+.
Plainly, obviously;
மிகத்தெளிய. (J.)

DSAL


தெட்டத்தெளிய - ஒப்புமை - Similar