Tamil Dictionary 🔍

ஆட்டத்துவெளி

aattathuveli


குதிரையை ஓடவிடுகின்ற வெளியிடம் ; குதிரைப் பந்தயத் திடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வையாளி விடுகிற வெளி. (ஈடு. 7, 4, 5.) Race-course, a plain where horses are galloped;

Tamil Lexicon


āṭṭattu-veḷi
n. ஆட்டம்+.
Race-course, a plain where horses are galloped;
வையாளி விடுகிற வெளி. (ஈடு. 7, 4, 5.)

DSAL


ஆட்டத்துவெளி - ஒப்புமை - Similar