Tamil Dictionary 🔍

தூரதிருஷ்டிக்கண்ணாடி

thoorathirushtikkannaati


தூரத்துப்பொருளைச் சமீபத்திற் காட்டுங் கருவி.Mod Telescope;

Tamil Lexicon


, ''s.'' A telescope. See கண்ணாடி.

Miron Winslow


tūra-tiruṣṭi-k-kaṇṇāṭi,
n. id.+id.+.
Telescope;
தூரத்துப்பொருளைச் சமீபத்திற் காட்டுங் கருவி.Mod

DSAL


தூரதிருஷ்டிக்கண்ணாடி - ஒப்புமை - Similar