Tamil Dictionary 🔍

துவைதீபாவம்

thuvaitheepaavam


பகைவரிருவரைத் தம்முட்பொருமாறு செய்து இருவருக்கும் அனுகூலனாக நடித்துத் தான் பொதுப்படவிருக்கை. 2. Keeping apparently friendly relationship with two of one's enemies who are fighting with each other; தனக்கு மேம்பட்ட பகைவரின் படைகளைப் பலவிடங்களிலிருந்து தாக்குமாறு தன் சேனைகளைக் கூட்டங்கூட்டமாகப் பிரித்துவைக்கை. (சுக்கிரநீதி, 334.) 1. Dividing one's army into small groups for encountering a superior enemy at different points;

Tamil Lexicon


tuvaitīpāvam,
n. dvaidhībhāva.
1. Dividing one's army into small groups for encountering a superior enemy at different points;
தனக்கு மேம்பட்ட பகைவரின் படைகளைப் பலவிடங்களிலிருந்து தாக்குமாறு தன் சேனைகளைக் கூட்டங்கூட்டமாகப் பிரித்துவைக்கை. (சுக்கிரநீதி, 334.)

2. Keeping apparently friendly relationship with two of one's enemies who are fighting with each other;
பகைவரிருவரைத் தம்முட்பொருமாறு செய்து இருவருக்கும் அனுகூலனாக நடித்துத் தான் பொதுப்படவிருக்கை.

DSAL


துவைதீபாவம் - ஒப்புமை - Similar