Tamil Dictionary 🔍

துலாபுருஷதானம்

thulaapurushathaanam


ஒருவன் தனது நிறையுள்ள பொன்னைப் பிராமணர்க்குக் கொடுக்குங் கொடை. (கோயிலொ.) Ceremonial gift to Brahmins of gold equal to a person's weight;

Tamil Lexicon


நிறுக்கப்பட்டவன்.

Na Kadirvelu Pillai Dictionary


tulā-puruṣa-tāṉam,
n. id.+.
Ceremonial gift to Brahmins of gold equal to a person's weight;
ஒருவன் தனது நிறையுள்ள பொன்னைப் பிராமணர்க்குக் கொடுக்குங் கொடை. (கோயிலொ.)

DSAL


துலாபுருஷதானம் - ஒப்புமை - Similar