துர்க்காபூசை
thurkkaapoosai
நவராத்திரியில் துர்க்காதேவியைக் குறித்துச் செய்யும் மூன்றுநாள் பூசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நவராத்திரிகாலத்து மூன்று நாள் துர்க்காதேவியின் பொருட்டு நடத்தப்பெறும் ஆராதனை. Worship of Durgā for three days during navarāttiri festival;
Tamil Lexicon
-துர்க்கைபூசை, ''s.'' Worship of Durga. 2. Worship of Durga on the நவராத்திரி, together with Sarasvathi and Lakshmi, three days to each, but es pecially to Durga.
Miron Winslow
turkkā-pūcai,
n. id. +.
Worship of Durgā for three days during navarāttiri festival;
நவராத்திரிகாலத்து மூன்று நாள் துர்க்காதேவியின் பொருட்டு நடத்தப்பெறும் ஆராதனை.
DSAL