துரைப்பாங்கு
thuraippaangku
துரைமகற்குரிய பெருமிதம். 1. Majestic or dignified air; affected pose, as of a lord or nobleman; பிரபு. துரைப்பாங்கு போலிருந்தேன் (விறலிவிடு.). 2. Lord, noble;
Tamil Lexicon
turai-p-pāṅku,
n. id.+.
1. Majestic or dignified air; affected pose, as of a lord or nobleman;
துரைமகற்குரிய பெருமிதம்.
2. Lord, noble;
பிரபு. துரைப்பாங்கு போலிருந்தேன் (விறலிவிடு.).
DSAL