Tamil Dictionary 🔍

துரவுச்சட்டம்

thuravuchattam


கிணற்றின் சூறாவளிச்சட்டம். (யாழ். அக.) Round frame at the bottom of a well;

Tamil Lexicon


சூறாவளிச்சட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A wicker-work- curb at the bottom of a well.

Miron Winslow


turavu-c-caṭṭam,
n. துரவு1 +.
Round frame at the bottom of a well;
கிணற்றின் சூறாவளிச்சட்டம். (யாழ். அக.)

DSAL


துரவுச்சட்டம் - ஒப்புமை - Similar