Tamil Dictionary 🔍

தும்பைத்திணை

thumpaithinai


பெருவீரச் செயல் காட்டிப் பகைவரோடு போர் செய்தலைக் கூறும் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருவீரச்செயல்காட்டிப் பகைவரோடு போர்செய்தலைக்கூறும் புறத்திணைவகை. (தொல். இடம்.) Major theme of a king or warrior heroically fighting against his enemy;

Tamil Lexicon


tumpai-t-tiṇai,
n. தும்பை+. (Puṟap.)
Major theme of a king or warrior heroically fighting against his enemy;
பெருவீரச்செயல்காட்டிப் பகைவரோடு போர்செய்தலைக்கூறும் புறத்திணைவகை. (தொல். இடம்.)

DSAL


தும்பைத்திணை - ஒப்புமை - Similar