துப்பாக்கிக்குதிரை
thuppaakkikkuthirai
துப்பாக்கி சுடுதற்குக் கையினால் இழுத்துவிடும் உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துப்பாக்கிசுடுதற்குக் கையினால் இழுத்து விடும் உறுப்பு. (W.) Cock of a gun;
Tamil Lexicon
tuppākki-k-kutirai,
n. id.+.
Cock of a gun;
துப்பாக்கிசுடுதற்குக் கையினால் இழுத்து விடும் உறுப்பு. (W.)
DSAL