Tamil Dictionary 🔍

துன்னூசி

thunnoosi


தையலூசி ; கலப்பையின் கொழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தையலு£சி. கொற்சேறி நுண்டுளைத் துன்னுசி விற்பாரின் (ஐந். ஐம்.21) Needle, shoemaker's awl ;

Tamil Lexicon


தையலூசி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A nail which fastens the ploughshare to the plough.

Miron Winslow


tuṉ-ṉ-ūci
n. துன்னு2-+..
Needle, shoemaker's awl ;
தையலு£சி. கொற்சேறி நுண்டுளைத் துன்னுசி விற்பாரின் (ஐந். ஐம்.21)

DSAL


துன்னூசி - ஒப்புமை - Similar