Tamil Dictionary 🔍

துத்துமாற்று

thuthumaatrru


சூழ்ச்சி ; வஞ்சனை ; பொல்லாங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்திரம். 1.Artifice, guile, chicanery; பொல்லாங்கு. 3. Evil; எத்து. 2. Deceit;

Tamil Lexicon


, ''v. noun. [prov.]'' Artifice, guile, knavery, chicanery, தந்திரம்.

Miron Winslow


tuttu-māṟṟu,
n. துத்து+. (யாழ்.அக.)
1.Artifice, guile, chicanery;
தந்திரம்.

2. Deceit;
எத்து.

3. Evil;
பொல்லாங்கு.

DSAL


துத்துமாற்று - ஒப்புமை - Similar