Tamil Dictionary 🔍

துதிவாதம்

thuthivaatham


புகழுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழரை. அர்த்தவாத துதிவாதங்களுக்கும் அப்பொருள் கூடாமையால் (சிவசம. 35). Panegyric, word of praise;

Tamil Lexicon


tuti-vātam,
n. stuti-vāda.
Panegyric, word of praise;
புகழரை. அர்த்தவாத துதிவாதங்களுக்கும் அப்பொருள் கூடாமையால் (சிவசம. 35).

DSAL


துதிவாதம் - ஒப்புமை - Similar