துணிவினந்தரம்
thunivinandharam
முன்சொன்ன நற்பொருளை யொழித்துப் பிறிதொருபொருளை மொழிகை. (த. நி. போ. சங்கற்ப. 2.) Stating a theory different from one's own former theory;
Tamil Lexicon
tuṇiviṉ-antaram,
n. id.+.
Stating a theory different from one's own former theory;
முன்சொன்ன நற்பொருளை யொழித்துப் பிறிதொருபொருளை மொழிகை. (த. நி. போ. சங்கற்ப. 2.)
DSAL