துஞ்சுமரம்
thunjumaram
மதில் வாயிலில் இடும் கணையமரம் ; கழுக்கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதில்வாயிற் கணையமரம். துஞ்சுமரக் குழாஅந்துவன்றி (பதிற்றுப். 16, 3). 1. Wooden bar to fasten a door; கழுக்கோல். (பதிற்றுப். 16, 3, உரை.) 2. Impaling stake;
Tamil Lexicon
tunjcu-maram,
n. id.+.
1. Wooden bar to fasten a door;
மதில்வாயிற் கணையமரம். துஞ்சுமரக் குழாஅந்துவன்றி (பதிற்றுப். 16, 3).
2. Impaling stake;
கழுக்கோல். (பதிற்றுப். 16, 3, உரை.)
DSAL