துக்கடா
thukkataa
சிறு துண்டு ; உணவிற்குரிய பச்சடி முதலிய துணை உணவுப்பொருள் ; மிகச் சிறிதான .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவிற்குரிய பச்சடிமுதலிய உபகரணம். Loc.-adj. Insignificant; அற்பமான. துக்கடா வேலை. 2. Any relish; சிறுதுண்டு. Loc. 1. Piece, bit;
Tamil Lexicon
tukkaṭā,
Hind. tukra. n.
1. Piece, bit;
சிறுதுண்டு. Loc.
2. Any relish;
உணவிற்குரிய பச்சடிமுதலிய உபகரணம். Loc.-adj. Insignificant; அற்பமான. துக்கடா வேலை.
DSAL