தீவகச்சாந்தி
theevakachaandhi
முற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திரவிழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டைக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்று வந்த இந்திரவிழா தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணி 1, 35). An ancient festival celebrated to propitiate Indra at Kāviri-p-pūm-paṭṭiṉam;
Tamil Lexicon
tīvaka-c-cānti,
n. dvipaka+.
An ancient festival celebrated to propitiate Indra at Kāviri-p-pūm-paṭṭiṉam;
பண்டைக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்று வந்த இந்திரவிழா தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணி 1, 35).
DSAL