தீராப்பிழை
theeraappilai
உய்தியில் குற்றம். தீராப்பிழையகன்று பரமாய பேறடைந்தே (வேதாரணி. இலிங்க. 35). Inexpiable sin;
Tamil Lexicon
tīrā-p-piḻai
n. தீர்- + ஆ neg.+.
Inexpiable sin;
உய்தியில் குற்றம். தீராப்பிழையகன்று பரமாய பேறடைந்தே (வேதாரணி. இலிங்க. 35).
DSAL