தீஞ்சேறு
theenjaeru
இனிய பாகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிய பாகு. கரையுறு கரும்பின் றீஞ்சேற் றியாணர் (பதிற்றுப். 75, 6). Molasses, treacle, syrup;
Tamil Lexicon
tīnj-cēṟu,
n. id. +.
Molasses, treacle, syrup;
இனிய பாகு. கரையுறு கரும்பின் றீஞ்சேற் றியாணர் (பதிற்றுப். 75, 6).
DSAL