திவ்வியதேசம்
thivviyathaesam
ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருப்பதிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழ்வார்களாற் பாடப்பட்ட திருப்பதிகள். Vaiṣṇ. Viṣṇu shrines sung by āḻvars;
Tamil Lexicon
, ''s.'' A place esteemed sacred by Vaishnuvas.
Miron Winslow
tivviya-tēcam,
n. id. +.
Viṣṇu shrines sung by āḻvars;
ஆழ்வார்களாற் பாடப்பட்ட திருப்பதிகள். Vaiṣṇ.
DSAL