திருவுள்ளம்
thiruvullam
தெய்வசித்தம் ; பெரியோர் உள்ளக்கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன் குரு முதலிய பெரியோரது உள்ளக்கருத்து. Will or pleasure of God, king guru or other great person;
Tamil Lexicon
tiru-v-uḷḷam,
n. திரு+.
Will or pleasure of God, king guru or other great person;
அரசன் குரு முதலிய பெரியோரது உள்ளக்கருத்து.
DSAL