Tamil Dictionary 🔍

திருவுளச்சீட்டு

thiruvulacheettu


தெய்வசித்தமறியுஞ் சீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலுக்கிப்போட்டெடுத்தல் முதலிய வகையால் தெய்வசித்தமறியுஞ் சீட்டு. Lot cast or drawn, believed to disclose the divine will;

Tamil Lexicon


தெய்வ சிததமறியுஞ்சீட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A lot, a lottery ticket, &c. ''(c.)''

Miron Winslow


tiru-v-uḷa-c-cīṭṭu,
n. id. +.
Lot cast or drawn, believed to disclose the divine will;
குலுக்கிப்போட்டெடுத்தல் முதலிய வகையால் தெய்வசித்தமறியுஞ் சீட்டு.

DSAL


திருவுளச்சீட்டு - ஒப்புமை - Similar