Tamil Dictionary 🔍

திருவிழாப்புறம்

thiruvilaappuram


திருவிழா நடத்துவதற்காக விடப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்சவத்துக்கு விடப்பட்ட இறையிலிநிலம். திருவிழாப் புறமாக அட்டிக்கொடுத்தன (T. A. S. i, 7). Endowments for temple festivals;

Tamil Lexicon


tiru-viḻā-p-puṟam,
n. id. +.
Endowments for temple festivals;
உற்சவத்துக்கு விடப்பட்ட இறையிலிநிலம். திருவிழாப் புறமாக அட்டிக்கொடுத்தன (T. A. S. i, 7).

DSAL


திருவிழாப்புறம் - ஒப்புமை - Similar