Tamil Dictionary 🔍

திருமுடிச்சாத்து

thirumutichaathu


தலைப்பாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைப்பாகை. சட்டைசாத்தித் திருமுடிச்சாத்துஞ் சாத்தி (திருவாலவா.16, 19). Turban;

Tamil Lexicon


tiru-muṭi-c-cāttu,
n. id. +.
Turban;
தலைப்பாகை. சட்டைசாத்தித் திருமுடிச்சாத்துஞ் சாத்தி (திருவாலவா.16, 19).

DSAL


திருமுடிச்சாத்து - ஒப்புமை - Similar