Tamil Dictionary 🔍

திருப்புறக்கொடை

thiruppurakkotai


பின்பக்கத்து முற்றம். அருளாளப் பெருமாள்கோயிலில் திருப்புறக்கொடையில் கீழைத் திருவாசலுக்குக் கிழக்கு (S. I. I. iv, 101). Backyard;

Tamil Lexicon


tiru-p-puṟa-k-koṭai
n. id.+ புறம் + கடை.
Backyard;
பின்பக்கத்து முற்றம். அருளாளப் பெருமாள்கோயிலில் திருப்புறக்கொடையில் கீழைத் திருவாசலுக்குக் கிழக்கு (S. I. I. iv, 101).

DSAL


திருப்புறக்கொடை - ஒப்புமை - Similar