திருச்செந்நெல்நடை
thiruchendhnelnatai
tiru-c-cennel-naṭai,
n. id. +.
Provision of campāpaddy for making offering in a temple;
கோயில் அமுது படித்தரம். இத்தேவர்க்குத் திருச்செந்நெல்நடைக்கும் திருவாராதனை செய்வார்க்கு மாக (S. I. I. iii, 203).
DSAL