திருச்சபை
thiruchapai
சிதம்பரத்தில் நடராசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் ; கிறித்துவர் கூடித்தொழும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிறிஸ்தவர் கூடித்தொழுமிடம். Chr. 2. Church, assemblage or congregation of Christians, select society of believers; நடராஜசபை. 1. The sacred shrine of Naṭarāja, as at Chidambaram;
Tamil Lexicon
, ''s.'' Among Saivas, a sa cred assembly at Madura or Chillum brum. 2. ''(Chris. usage.)'' The church, or society of believers.
Miron Winslow
tiru-c-capai,
n. id. +.
1. The sacred shrine of Naṭarāja, as at Chidambaram;
நடராஜசபை.
2. Church, assemblage or congregation of Christians, select society of believers;
கிறிஸ்தவர் கூடித்தொழுமிடம். Chr.
DSAL