Tamil Dictionary 🔍

திரிலோகசிந்தூரம்

thirilokasindhooram


காந்தம் இரும்பு செம்பு, அல்லது பொன் வெள்ளி செம்பு இவற்றாற் செய்யப்பட்ட சிந்தூரம். (w.) Calcinated red powder of three metals, viz., kāntam, irumpu, cempu, or poṉ, veḷḷi;

Tamil Lexicon


ஒருமருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A chemical pre paration of three metals--of load-stone, iron and copper; or gold, silver and copper, ஓர்மருந்து.

Miron Winslow


tirilōka-cintūram,
n. tri-lōha +.
Calcinated red powder of three metals, viz., kāntam, irumpu, cempu, or poṉ, veḷḷi;
காந்தம் இரும்பு செம்பு, அல்லது பொன் வெள்ளி செம்பு இவற்றாற் செய்யப்பட்ட சிந்தூரம். (w.)

DSAL


திரிலோகசிந்தூரம் - ஒப்புமை - Similar