திரிமஞ்சள்
thirimanjal
மஞ்சள் , கத்தூரிமஞ்சள் , மரமஞ்சள் என்னும் மூவகை மஞ்சள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மஞ்சள், கத்தூரி மஞ்சள், மரமஞ்சள் என்ற மூவகை மஞ்சள். (மூ. அ.) The three kinds of turmerics, viz., macal, kattūri-macal, mara-macal;
Tamil Lexicon
, ''s.'' The three kinds of மஞ் சள், 1. Turmeric, மஞ்சள்; 2. Amomum, கஸ்தூரிமஞ்சள்; 3. A medicinal wood, மர மஞ்சள்.
Miron Winslow
tiri-manjcaḷ,
n. id. +.
The three kinds of turmerics, viz., manjcal, kattūri-manjcal, mara-manjcal;
மஞ்சள், கத்தூரி மஞ்சள், மரமஞ்சள் என்ற மூவகை மஞ்சள். (மூ. அ.)
DSAL