திரிசங்குமண்டலம்
thirisangkumandalam
திரிசங்குவின் உலகம் ; தென் திசையிலுள்ள வானமண்டலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[திரிசங்குவின் உலகு] தெற்குத் திசையிலுள்ள வானமண்டலம். Region of the Southern Cross, as the world of Tiricaṅku;
Tamil Lexicon
ஒருநக்ஷத்திரமண்டலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The constella tion named after திரிசங்கு, the father of அரிச்சந்திரன், being the southern cross.
Miron Winslow
tiricaṅku-maṇṭalam,
n. id. +.
Region of the Southern Cross, as the world of Tiricaṅku;
[திரிசங்குவின் உலகு] தெற்குத் திசையிலுள்ள வானமண்டலம்.
DSAL