Tamil Dictionary 🔍

திரங்கன்முகவன்

thirangkanmukavan


[சுருங்கின முகத்தோன்] குரங்கு. திரங்கன் முகவன் சேர்காவும் பொழிலும் (தேவா.1155, 3). Monkey, as having puckered face;

Tamil Lexicon


tiraṅkaṉ-mukavaṉ,
n. திரங்கல்+முகம்.
Monkey, as having puckered face;
[சுருங்கின முகத்தோன்] குரங்கு. திரங்கன் முகவன் சேர்காவும் பொழிலும் (தேவா.1155, 3).

DSAL


திரங்கன்முகவன் - ஒப்புமை - Similar