Tamil Dictionary 🔍

திதிட்சயம்

thithitsayam


காருவா , அமாவாசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திதியின் ஆத்தியந்த வியாபகம் அறுபது நாழிகைக்குக் குறைந்திருப்பது. (பஞ்.) 2. The occasion when the total duration of a titi is less than sixty nāḻikai; அமாவாசை. (W.) 1. New moon day;

Tamil Lexicon


அமாவாசி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Day of new moon, அ மாவாசியை. W. p. 376. TITHIKSHAYA.

Miron Winslow


titi-ṭ-cayam,
n. tithi+kṣaya.
1. New moon day;
அமாவாசை. (W.)

2. The occasion when the total duration of a titi is less than sixty nāḻikai;
திதியின் ஆத்தியந்த வியாபகம் அறுபது நாழிகைக்குக் குறைந்திருப்பது. (பஞ்.)

DSAL


திதிட்சயம் - ஒப்புமை - Similar