Tamil Dictionary 🔍

தனிதம்

thanitham


ஒலி ; முழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழக்கம். தனிதமுறறெழுமுருமின் (பாரத.சஞ்.13). Roaring sound, especially thunder;

Tamil Lexicon


s. roaring sound, முழக்கம்.

J.P. Fabricius Dictionary


, [taṉitam] ''s.'' A roaring sound, முழக் கம். W. p. 449. DHWANITA.

Miron Winslow


taṉitam,
n. stanita.
Roaring sound, especially thunder;
முழக்கம். தனிதமுறறெழுமுருமின் (பாரத.சஞ்.13).

DSAL


தனிதம் - ஒப்புமை - Similar