திட்டையிடுதல்
thittaiyiduthal
ஈறுகட்டல் ; புண்ணில் தசை வளர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணில் தசைவளர்தல். (யாழ். அக.) 2. To become closed, as a wound; பல்ல று தடித்தல். 1. To swell, as the gums in teething;
Tamil Lexicon
மேடாதல் வரைகட்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
tiṭṭai-y-iṭu-,
v. intr. திட்டை+. (J.)
1. To swell, as the gums in teething;
பல்ல¦று தடித்தல்.
2. To become closed, as a wound;
புண்ணில் தசைவளர்தல். (யாழ். அக.)
DSAL