திக்காதிக்கு
thikkaathikku
பல திசையிலும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலதிசையிலும். (J.) In various directions, here and there;
Tamil Lexicon
பலதிசையிலும்.
Na Kadirvelu Pillai Dictionary
--திக்காலுக்கு, ''[prov.]'' In various directions, here and there, பலதிசையிலும். திக்காலுக்கொருத்தராய்ப்போய்விட்டார்கள். They are gone, are scattered in various direc tions.
Miron Winslow
tikkā-tikku,
adv. Redupl. of திக்கு.
In various directions, here and there;
பலதிசையிலும். (J.)
DSAL