தாவரசங்கமம்
thaavarasangkamam
இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் ; வீட்டுப்பண்டங்களான அசையும் பொருளும் நிலம் , வீடு முதலிய அசையாப்பொருள்களும் ; சிவபெருமானது திருமேனிகளாகக் கருதப்படும் இலிங்கமும் அடியார்களும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள். தாவர சங்கம மென்னுந் தன்மைய (கம்பரா. குக. 1). 1. The category of the movable and the immovable; வீட்டுப் பண்டங்களான அசையும்பொருளும் நிலம் வீடு முதலிய அசையாப் பொருள்களும். 2. (Legal.) movable and immovable property; சிவபிரானது திருமேனிகளாகக் கருதப்படும் இலிங்கழம் அடியார்களும். (W.) 3. Lingam and devotees of Siva, as the fixed and movable forms of Siva;
Tamil Lexicon
, ''s.'' Living creatures, the moveable and immoveable. 2. Lingam and devotees of Siva, the fixed and move able habitations of the god. (சிவ. சித்.)
Miron Winslow
tāvara-caṅkamam,
n. sthāvara + jaṅgama.
1. The category of the movable and the immovable;
இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள். தாவர சங்கம மென்னுந் தன்மைய (கம்பரா. குக. 1).
2. (Legal.) movable and immovable property;
வீட்டுப் பண்டங்களான அசையும்பொருளும் நிலம் வீடு முதலிய அசையாப் பொருள்களும்.
3. Lingam and devotees of Siva, as the fixed and movable forms of Siva;
சிவபிரானது திருமேனிகளாகக் கருதப்படும் இலிங்கழம் அடியார்களும். (W.)
DSAL