தாராசந்தானம்
thaaraasandhaanam
நீர்த்தாரைபோல் நீங்காது வரும் தொடர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்த்தாரை போல் நீங்காதுவருந் தொடர்ச்சி. (மணி.30, 38, உரை.) Uninterrupted succession or continuity, as of water in a stream;
Tamil Lexicon
tārā-cantāṉam,
n. id.+santāna.
Uninterrupted succession or continuity, as of water in a stream;
நீர்த்தாரை போல் நீங்காதுவருந் தொடர்ச்சி. (மணி.30, 38, உரை.)
DSAL