தாயாதிப்பட்டம்
thaayaathippattam
மகன்முறையில் வாராமல் வமிசத்தில் மூத்தோர் முறையே அடையும் ஜமீன் பட்டம். Madu. Rule of succession in a zamin by which the senior member succeeds in preference to the sons of the last male holder (R. F.);
Tamil Lexicon
tāyāti-p-paṭṭam,
n. id. +.
Rule of succession in a zamin by which the senior member succeeds in preference to the sons of the last male holder (R. F.);
மகன்முறையில் வாராமல் வமிசத்தில் மூத்தோர் முறையே அடையும் ஜமீன் பட்டம். Madu.
DSAL