தாம்போகி
thaampoaki
ஆற்றின் குறுக்கணையில் தடுப்பின்றி நீர் ஓடுவதற்குள்ள பகுதி ; ஏரியில் மிகுதியான நீர் தானே வெளிச்செல்வதற்குக் கட்டியமதகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆற்றின் குறுக்கணையில் நீர் தடுப்பின்றி ஓடுவதற்கு உள்ளபகுதி. 1. Open vent in a masonry dam across a river; ஏரியில் மிகுதிநீர் தானே கழிந்துசெல்லும்படி கட்டிய அணை. 2. Surplus weir of a tank;
Tamil Lexicon
tām-pōki,
n. தாம்பு + போகு-. Loc.
1. Open vent in a masonry dam across a river;
ஆற்றின் குறுக்கணையில் நீர் தடுப்பின்றி ஓடுவதற்கு உள்ளபகுதி.
2. Surplus weir of a tank;
ஏரியில் மிகுதிநீர் தானே கழிந்துசெல்லும்படி கட்டிய அணை.
DSAL