Tamil Dictionary 🔍

தாம்புந்தோண்டியுமாதல்

thaampundhontiyumaathal


மிக ஒற்றுமையாயிருத்தல் ; இறைக்கும் கயிறும் குடமும் போன்றிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(இறைக்குங் கயிறும் குடமும் போன்றிருத்தல்) மிக ஒற்றுமையாதல். Loc. Lit., to be like drawing rope and pitcher; to be familiar, intimate, hand and glove with;

Tamil Lexicon


tāmpuntōṇṭi-y-um-ā-,
v. intr. id.+.
Lit., to be like drawing rope and pitcher; to be familiar, intimate, hand and glove with;
(இறைக்குங் கயிறும் குடமும் போன்றிருத்தல்) மிக ஒற்றுமையாதல். Loc.

DSAL


தாம்புந்தோண்டியுமாதல் - ஒப்புமை - Similar