Tamil Dictionary 🔍

தாதுவாதம்

thaathuvaatham


அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகிய நாடியியல்பு அறிகை ; கபடம் ; பொய் ; உலோகப் பரிசோதனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தாத்திருவாதம். (W.) அறுபத்துநாலு கலையுள் நாடியியல் பறிகை. 1. Knowledge of the pulse, one of aṟupattu-nālukalai, q.v.; உலோக பரிசோதனை. (W.) 2. Mineralogy;

Tamil Lexicon


s. fraud, lie, பொய்; 2. see under தாது. தாதுவாதக்காரன், a liar.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Mineralogy, one of the sixty-four கலைஞானம்.

Miron Winslow


tātu-vātam,
n. id. +.
1. Knowledge of the pulse, one of aṟupattu-nālukalai, q.v.;
அறுபத்துநாலு கலையுள் நாடியியல் பறிகை.

2. Mineralogy;
உலோக பரிசோதனை. (W.)

tātu-vātam,
n. perh. dātr+vāda.
See தாத்திருவாதம். (W.)
.

DSAL


தாதுவாதம் - ஒப்புமை - Similar