தாட்டுப்பூட்டெனல்
thaattuppoottaenal
வெகுளிக்குறிப்பு ; பகட்டுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(அ). வெகுளிக்குறிப்பு. தாட்டுப்பூட்டென்று குதிக்கிறான். Colloq. (a) being angry; ஆடம்பரக்குறிப்பு. தாட்டுப்பூட்டென்று நடக்கிறான் (b) being pompous;
Tamil Lexicon
v. n. rebuking, being angry. தாட்டுப்பூட்டென்று குதிக்கிறான், he is much enraged.
J.P. Fabricius Dictionary
, [tāṭṭuppūṭṭeṉl] ''v. noun.'' Re buking, being angry, கோபித்தல். ''(c.)'' தாட்டுப்பூட்டென்றுகுதிக்கிறான். He is now enraged.
Miron Winslow
tāṭṭu-p-pūṭṭeṉal,
n. Expr. of
(a) being angry;
(அ). வெகுளிக்குறிப்பு. தாட்டுப்பூட்டென்று குதிக்கிறான். Colloq.
(b) being pompous;
ஆடம்பரக்குறிப்பு. தாட்டுப்பூட்டென்று நடக்கிறான்
DSAL