தவளைப்பாய்த்து
thavalaippaaithu
சூத்திரநிலை நான்கனுள் தவளைப் பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் ஒரு நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூத்திர நிலை நான்கனுள் தவளைப்பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் நிலை. (நன்.19.) The principle of the frog's leap, whereby a cūttiram is so constructed as to have reference to the next but one that follows it, one of four cūttira-nilai, q.v.;
Tamil Lexicon
tavaḷai-p-pāyttu,
n. id. +. (Gram.)
The principle of the frog's leap, whereby a cūttiram is so constructed as to have reference to the next but one that follows it, one of four cūttira-nilai, q.v.;
சூத்திர நிலை நான்கனுள் தவளைப்பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் நிலை. (நன்.19.)
DSAL