Tamil Dictionary 🔍

தழையணி

thalaiyani


காண்க : தழையுடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தழையணி மருங்குன் மகளிர் (குறுந்.125). See தழையுடை.

Tamil Lexicon


taḻai-y-aṇi,
n. தழை+.
See தழையுடை.
தழையணி மருங்குன் மகளிர் (குறுந்.125).

DSAL


தழையணி - ஒப்புமை - Similar