தழூஉ
thaloou
அணைப்பு ; மகளிராடும் குரவைக்கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணைக்கை. தண்டா ரகலந் தழூஉப்புணையா நீ நல்கி (பு. வெ. 12, இருபாற். 4). 1. Embracing, uniting; மகளிராடுங் குரவைக்கூத்து. துணங்கையந் தழூஉவின் (மதுரைக். 329). 2. Women's dance with clasped hands;
Tamil Lexicon
taḻūu,
n. id.
1. Embracing, uniting;
அணைக்கை. தண்டா ரகலந் தழூஉப்புணையா நீ நல்கி (பு. வெ. 12, இருபாற். 4).
2. Women's dance with clasped hands;
மகளிராடுங் குரவைக்கூத்து. துணங்கையந் தழூஉவின் (மதுரைக். 329).
DSAL