Tamil Dictionary 🔍

தலைவிரிச்சான்

thalaivirichaan


தலைமயிர் முடியாதவன் ; சாரணைப்பூடு ; செருப்படைப்பூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சாரணை. (மலை.) 2. Purslane-leaved trianthema. செருப்படைவகை. (மலை.) 3. A diffuse prostrate herb, Coldenia procumbens; மயிர்முடியாதவன். 1. Person with dishevelled hair;

Tamil Lexicon


, ''appel. n.'' One with matted hair, தலைமயிர்முடியாதவன். 2. A plant, சாரணை. 3. The plant செருப்படை.

Miron Winslow


talai-viriccāṉ,
n. id.+.
1. Person with dishevelled hair;
மயிர்முடியாதவன்.

2. Purslane-leaved trianthema.
See சாரணை. (மலை.)

3. A diffuse prostrate herb, Coldenia procumbens;
செருப்படைவகை. (மலை.)

DSAL


தலைவிரிச்சான் - ஒப்புமை - Similar